2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஒலிம்பிக் தொண்டர் சேவைக்கு அதிகளவான விண்ணப்பங்கள்

Gavitha   / 2014 டிசெம்பர் 28 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தொண்டர்களாக கடமையாற்ற 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியை ஒழுங்கமைப்பதற்கான தொண்டர்களின் சேவை 1948ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

7 ஆயிரம் தொண்டர்களின் உதவியுடன் ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. ஒலிம்பிக்போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு உதவி புரிவது, மைதானம் பராமரிப்பது உணவு வழங்குவது போன்ற பல பணிகளில் இவர்கள் சிறந்த முறையில் கடமையாற்றினார்கள்.

பிரேஸில் ஒலிம்பிக்கில் தொண்டர்களாக கடமையாற்ற 191 நாடுகளிலிருந்து 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் 70 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .