Kogilavani / 2015 மார்ச் 17 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி சம்பியனாகியது.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரிக்கும் பொத்துவில் அல்-இஸ்ராக் மகா வித்தியாலயத்துக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது, முதலில் துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி அணி, 6 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பொத்துவில் அல்-இஸ்ராக் அணி, 6 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 42 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தனர்.
இதன் மூலம் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியினர் 16 ஓட்டங்களால் வெற்றிபெற்று மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.


3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026