Kanagaraj / 2015 மார்ச் 20 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் சம்பியனாகியது.
பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயத்துக்கும், அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயத்துக்கும் இடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த (18)பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
விருவிருப்பாக அமைந்த இப்போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவானது.
இரண்டாமிடத்தை அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயம் பெற்றுக்கொண்டது.
1 hours ago
9 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
07 Mar 2026