Gavitha / 2015 மார்ச் 31 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அம்பாறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமான உதைப்பந்தாட்டப் போட்டியில் ரஜவெல விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ரஜவெல விளையாட்டுக் கழகத்துக்கும் யுனைட்டட் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான இறுதிப்போட்டி நேற்று (30) அம்பாறை நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில், ரஜவெல விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு பிரதான நடுவராக எம்.எச்.எம்.அஸ்வத் கடமையாற்றினார்.

7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago