2025 ஜூலை 17, வியாழக்கிழமை

24ஆவது கிரீடாசக்தி நிகழ்வு

Menaka Mookandi   / 2011 ஜூலை 11 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

24ஆவது கிரீடாசக்தி நிகழ்வு எதிர்வரும் 14ஆம் 15ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும். கிளிநொச்சி, பூநகரி, பளை, கண்டாவளை, பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய விளையாட்டு வீரர்கள் இருபாலாரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

கிரீடாசக்தி  நிகழ்வில் 12 விளையாட்டுகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும் என வடமாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் சி.அண்ணாத்துரை தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, மு.சந்திரகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைப்பாளர்கள் எனவும் விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X