Shanmugan Murugavel / 2021 மார்ச் 15 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை/ கிண்ணியா அல்-அக்ஸா தேசிய பாடசாலையால் ஒழுங்கமைக்கப்பட்ட அஸ்கரினயன் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரில், சுப்பர் கிங்ஸ் சம்பியனானது.
மைலோவின் அனுசரணையில் நடைபெற்ற எட்டு அணிகள் கொண்ட இத்தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், றேசிங்க் ஸ்டாரை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே சுப்பர் கிங்ஸ் சம்பியனாகியிர்ருந்தது.
சுப்பர் கிங்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை டி.எம் றொஷான் பெற்றிருந்தார்.
தமது அரையிறுதிப் போட்டியில், ஜுப்பிட்டர்ஸை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று சுப்பர் கிங்ஸும், சுப்பர் பைட்டர்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றும் றேசிங்க் ஸ்டாரும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தன.
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago