Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஆர். லெம்பேட்

இலங்கை தேசிய 17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் கிதுஷன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து அனுப்பிய புனித சவேரியார் பாடசாலை ஏழாவது மாணவனாக கிதுஷனை தேசிய அணிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
24 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
4 hours ago
5 hours ago