2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

உயரம் பாய்தலில் உமர் பாறுக் தனுத்ரா இரண்டாமிடம்

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 05 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

எம்பிலிப்பிடிய மைதானத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான சேர் ஜான் டார்பட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலயத்தின் மாணவி டபில்யூ.ஏ.பி. தனுத்ரா உயரம் பாய்தலில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இச்சாதனையின் பின்னால் பெற்றோர் செய்த நிலைத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது எனப் பாடசாலையின் அதிபர் எம்.யூ.எம். சாஜஹான் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X