Kogilavani / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி, கடந்த வாரம் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் என்.ஞானப்பொன்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணக் கல்வி வலயப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா கலந்துகொண்டார்.
இல்ல மெய்வன்மைப் போட்டியில் 307 புள்ளிகளைப் பெற்ற பெடே இல்லம் முதலிடத்தையும், 217 புள்ளிகள் பெற்ற ஜோன்ஸ்ரன் இல்லம் 2 ஆம் இடத்தையும், 216 புள்ளிகள் பெற்ற பர்ஹிற்றர் இல்லம் மூன்றாமிடத்தையும், 171 புள்ளிகள் பெற்ற தோம்ஸன் இல்லம் நான்காமிடத்தையும், 157 புள்ளிகளைப் பெற்ற ஹண்டி இல்லம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.





17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago