2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சம்பியனான யங் யங்யூனேட்டர்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 29 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நவி

கம்பளை ஆண்டியாகடவத்தை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற கால்பந்தாட்டத் தொடரில் யங் யங்யூனேட்டர் அணி சம்பியனானது.

16 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் சிக்ஸ் அணியை வென்றே யங்யூனேட்டர் சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X