Editorial / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடாத்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான பெண்களுக்கான கிரிக்கெட் தொடரில் சங்கானை பிரதேச செயலக அணி சம்பியனாகியது
சுழிபுரம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், நல்லூர் பிரதேச செயலக அணியை 11 ஓட்டங்களால் வென்றே சங்கானை பிரதேச செயலக அணி சம்பியனானது.
சங்கானை: 65/0 (6 ஓவ. ) (துடுப்பாட்டம் கலைமதி ஆ.இ 27, ரஜிதா ஆ.இ 23 ஓட்டங்கள்)
நல்லூர்: 54/2 (6 ஓவ. ) (துடுப்பாட்டம்: சுபர்ணா 22, கஜாந்தினி ஆ. இ 15 ஓட்டங்கள். பந்துவீச்சு: நிதுஷா 2/2)
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago