Editorial / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

வட மாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்திய மாவட்ட செயலக அணிகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் யாழ். மாவட்ட செயலக அணி சம்பியனாகியது.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், கிளிநொச்சி மாவட்ட செயலக அணியை எதிர்கொண்ட யாழ். மாவட்ட செயலக அணி 52-14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago