Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

நெடுந்தீவு கால்பந்தாட்ட லீக் ஒழுங்கு செய்திருந்த கால்பந்தாட்ட லீக் தொடரில் ஈகிள் எய்ட் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் கரிகாலன் சேனை விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனானது.
சம்பியனான ஈகிள் எய்ட்டுக்கு சம்பியன் கிண்ணமும் 130,000 ரூபாயும் வழங்கப்பட்டதுடன், இரண்டாமிடம் பெற்ற கரிகாலன் சேனைக்கு 100,000 ரூபாய் பணப்பரிசைப் பெற்றது.
47 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
7 hours ago