2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சம்பியனான சமரரத்ன, ரஸ்மி பாக்கியா முதலிகே

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 02 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். நூர்தீன்

அகில இலங்கை திறந்த தேசிய பூப்பந்தாட்டத் தொடரில் திறந்த  ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செனுக் சமர ரத்ன, ஆண்களுக்கான திறந்த இரட்டையர் பிரிவில் துலிப் பள்ளே குரு மற்றும் ஒசாமிக்க கருணாரத்ன, பெண்களுக்கான திறந்த ஒற்றையர் பிரிவில் ரஸ்மி பாக்கியா முதலிகே, பெண்களுக்கான திறந்த பிரிவில் ரஸ்மி பாக்கியா முதலிகே மற்றும் வரங்கனா ஜெயவர்த்தனா, இரட்டையருக்கான திறந்த கலப்பு போட்டியில் துலிப் பல்லே குரு மற்றும் பாஞ்சாலி அதிகாரி, 70 வயதுக்கு மேற்பட்ட போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த தங்கவேல் சந்திரசேகரம் ஆகியோரும் சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .