Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

சம்மாந்துறை கல்லரிச்சல் கிங்ஸ் லெவிண் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் தொடரில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள 14 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவிண் விளையாட்டுக் கழகத்தை வென்றே சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
இத்தொடரின் நாயகனாக சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தின் ஜாபிர்கான் தெரிவானார்.
22 minute ago
25 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
25 minute ago
4 hours ago
5 hours ago