2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சம்பியனான டோக்யோ சுப்பர் சிக்ஸ்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கரைத்தீவு பொன்பரப்பியில் நடைபெற்ற சுப்பர் லீக் கரப்பந்தாட்டத் தொடரில் டோக்யோ சுப்பர் சிக்ஸ் அணி சம்பியனானது.

மூன்று நாள்களாக  நடைபெற்ற பொன்பரப்பி சுப்பர் லீக் (பி.எஸ்.எல்) எனும் எனும் இத்தொடரின் இறுதிப் போட்டியானது கரைத்தீவு கரப்பந்தாட்ட மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றபோது வொலி விக்கிங் அணியை வென்றே டோக்யோ சுப்பர் சிக்ஸ் சம்பியனாகியிருந்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .