Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலைகள் டென்னிஸ் சங்கம் நடாத்திய 13 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான பிரிவில் மட்டக்களப்பு சென். மிக்கேல் கல்லூரி சம்பியனானது.
அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குருநாகல் மலிய தேவ கல்லுரியை வென்றே சென். மிகேல் சம்பியனானது.
24 minute ago
32 minute ago
39 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
39 minute ago
45 minute ago