Shanmugan Murugavel / 2025 ஜூன் 29 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண பெண்களுக்கான 17 வயதுகுட்பட்டோருக்கான கைப்பந்தாட்டத்திலும், 18 வயதுக்குட்படோருக்கான மேசைப்பந்தாட்டத்திலும் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலை சம்பியனாகியுள்ளது.

இதேவேளை 16 வயதுக்குட்பட்டோருக்கான பெண்களுக்கான மேசைப்பந்தாட்டத்தில் இரண்டாமிடத்தை திருக்குடும்ப கன்னியர்மடம் பெற்றது.

கைப்பந்தாட்டத்தில் பயிற்றுவிப்பாளராக தனுஸ்காந் ராஜசோபனா மற்றும் மேசைப்பந்து பயிற்றுவிப்பாளராக சண்முகம் சாமுவேல் கடமையாற்றுகின்றனர்.
திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலை கைப்பந்தாட்ட போட்டியில் சாதித்தது இதுவே முதல் தடவை என்பதுடன் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மேசைப்பந்து சாதனையும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
18 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago