Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக காத்தான்குடி பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் புதிய காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு சம்பியனானது.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற எட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கலந்து கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை வென்றே புதிய காத்தான்குடி வடக்கு பிரிவு சம்பியனானது.
23 minute ago
26 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
4 hours ago
5 hours ago