2025 மே 01, வியாழக்கிழமை

சைக்கிள் ஓட்டப் போட்டியில் சாதனை

Mayu   / 2024 பெப்ரவரி 11 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

பொத்துவில் அறுகம்பை கடற்கரை தொடக்கம் பாசிக்குடா வரை பிரமாண்டமாக நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியில் காத்தான்குடி. ultra distributors (PVT) LTD அல்ஹாஜ் A.M. உனைஸ்   முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

156 கிலோமீட்டர் தூரத்தினை நான்கு மணித்தியாலம் நாற்பது நிமிடத்தில் ஓடி முடித்துள்ளார்.

இப்போட்டி நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடைபபெற்றது  இதற்கமைய, 40 வயதுக்கு கீழ் பட்டோருக்கான சைக்கிள் ஓட்டம் போட்டியிலும் இவரே முதலாவதாக ஓடி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .