2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தேசியத்தில் முதலிடம்: பயிற்சியளித்த அர்ச்சனாவுக்கு கெளரவிப்பு

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 02 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் பரிசளிப்பு விழா திங்கட்கிழமை (30) நடைபெற்றபோது 2024ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு – மட்டக்களப்பு மேற்கு காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தின் பெண்கள் எல்லே அணியை தேசிய மட்டத்தில் முதலிடம் பெறுவதற்குப் பயிற்சிகளை வழங்கிய செல்வி அரசரெட்ணம் அர்ச்சனா நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .