Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 06 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹஸ்பர் ஏ.எச்

பொலன்னறுவையில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பளு தூக்கலில் 17 வயதுப் பிரிவின் கீழ் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி சி. கிசோத்திகா முதலாமிடத்தையும், 20 வயதுப் பிரிவின் கீழ் திருகோணமலை /சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா இரண்டாமித்தையும், /சண்முகா மாணவி வி. பிரீசா மூன்றாமித்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.
இம்மாணவிளை கே. உமா சுதன் திறம்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
32 minute ago
39 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
39 minute ago
45 minute ago