Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்,பெண் இருபாலாருக்குமான ஹொக்கி போட்டிகள் திருகோணமலை மெக்கெய்ஸர் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றபோது பெண்கள் பிரிவில் அம்பாறை டீ.எஸ். சேனநாயக்க தேசியக் கல்லூரி சம்பியனானதுடன், ஆண்கள் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

24 minute ago
27 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
4 hours ago
5 hours ago