Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலய 17 வயது பிரிவு ஆண்கள் அணி கைப்பந்து போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இப்பாடசாலையின் 20 வயதுப் பிரிவு ஆண்கள் அணி மாகாண மட்ட கைப்பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு இரண்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
24 minute ago
27 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
4 hours ago
5 hours ago