Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தால் நடாத்தப்பட்ட பாடசாலைகள் தனிநபர் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் திருகோணமலை கிண்ணியா/ அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 3-இல் கற்று வருகின்ற ஆக்கிஸ் ரயான் என்ற மாணவன் பங்குபற்றி மாகாண மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளதோடு தேசிய மட்டப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.
2 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Jan 2026