2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பதக்கங்களுடன் நாடு திரும்பிய வீராங்கனைகள்

Janu   / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் சுமோ சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் சுமோ அணியின் நான்கு வீராங்கனைகள், நாடு திரும்பியுள்ளனர்.

இந்தப் போட்டி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கடந்த சனிக்கிழமை (06) முதல் புதன்கிழமை (10) வரை காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமோ விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

டீ. கே. ஜி கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .