Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 21 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.ஏ. றமீஸ்

பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சபா இல்லம் முதலிடம் பெற்றது.
கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது அறபா, சபா மற்றும் மினா ஆகிய இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் ஈடுபட்டனர்.
பெரு விளையாட்டுக்கள், மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள் என நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 149.75 புள்ளிகள் பெற்று சபா இல்லம் முதலாமிடம் பெற்றதுடம், 149.25 புள்ளிகள் பெற்றுக் கொண்ட அறபா இல்லம் இரண்டாமிடத்தினையும், 140 புள்ளிகள் பெற்றுக் கொண்ட மினா இல்லம் மூன்றாமிடத்தினையும் பெற்று கொண்டது.
55 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
7 hours ago