Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

மட்டக்களப்பு கல்குடா வலய மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் செங்கலடி மத்திய கல்லூரி 15 முதலிடங்களையும், 14 இரண்டாமிடங்களையும், 15 மூன்றாமிடங்களையும் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் வலயத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிகளில் பங்கேற்கும் வாய்பைப் பெற்றுள்ளனர்.
21 minute ago
24 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
4 hours ago
5 hours ago