2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

முதலிடம் பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்துவின் சம்சிக்கா

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். றொசேரியன் லெம்பேட்

அகில  இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட 15 வயது பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் வட  மாகாணம் சார்பாக மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் மாணவி செல்வி சம்சிக்கா சத்தியசீலன்  கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த சம்சிக்காவுக்கு பயிற்றுவிப்பாளராக மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுநர் ஜூலியட் சிலிடாஸ் செயற்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X