2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வெட்டாளை அசன் குத்தூஸ் பாடசாலை சாதனையாளர் கௌரவிப்பு

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டிகளில் புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் பாடசாலையின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணி முதலிடத்தையும், 18 வயதுக்குட்பட்டோருக்கான அணி இரண்டாமிடத்தையும் பெற்று அகில இலங்கை ரீதியான போட்டிகளுக்கும் தெரிவு செய்யப்படுள் நிலையில் இரண்டு அணிகளின் வீரர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் ஏ.ஜே.எம். இல்ஹாம் தலைமையில் பாடசாலை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X