குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 13 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்றுப் போட்டிகளின் வரிசையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் அம்பாறை அவெஞ்சர்ஸ் அணியை 8-0 என்ற கோல் கணக்கில் மாதோட்டம் கால்பந்தாட்டக் கழகம் வென்றது. மாதோட்டம் கால்பந்தாட்டம் கழகம் சார்பாக, ஜோன்சன் நான்கு கோல்களையும் கரன், திலீபன், அஜித், டெஸில் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago