குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 14 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின், லீக் சுற்றுப் போட்டிகளில், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேறறிரவு இடம்பெற்ற கிளியூர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வல்வை கால்பந்தாட்டக் கழக அணி வென்றது. வல்வை கால்பந்தாட்டக் கழக அணி சார்பாக, அவ்வணியின் தலைவர் செ. ஞானரூபன், கிசோன், எம். பிறேம்குமார் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago