2025 மே 02, வெள்ளிக்கிழமை

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சரும் சந்திப்பு

Freelancer   / 2021 ஜூலை 02 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முன்னாள் பிரதி அமைச்சர் சுந்தரமூர்த்தி அபூபக்கரை நேற்று (01) புத்தளத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நேற்று புத்தளத்திற்கு விஜயம் செய்த மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், புத்தளத்தில் உள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சுந்தரமூர்த்தி அபூபக்கரின் இல்லத்திற்கு சென்றார்.

இது அரசியல் சந்திப்பு அல்ல எனவும் இது ஒரு நட்பு நிமித்தம் சந்தித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, கடந்த வாரம் காலஞ்சென்ற முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியின் மறைவுக்கும் மு.கா தலைவர் தனது அனுதாபத்தையும் தெரிவித்தார்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X