2025 மே 07, புதன்கிழமை

மீனவச் சட்ட வரைப்பிற்கு எதிராக சுவரொட்டிகள்

Mayu   / 2024 ஜூலை 18 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைப்பிற்கு எதிராக புதன்கிழமை(17) மன்னார் நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.



 மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால்  குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

குறித்த சுவரொட்டியில் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய மீன்பிடி சட்டத்தை தோற்கடிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X