Editorial / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தில், வத்தளை பொலிஸ் பிரிவில், கெரவலப்பிட்டிய கிராம சேவகர் பிரிவில், நையின்துவ பிரதேசம் நாளைக்காலை 5 மணியுடன் விடுவிக்கப்படும்.
அத்துடன், பேலியகொடையில் கங்கபட கிராம சேவகர் பிரிவும் கிரிபத் கொட பொலிஸ் பிரிவில் மிலேகொட வடக்கு கிராம வேகர் பிரிவும் நாளைக்காலை 5 மணியுடன் திறக்கப்படும்.
இதேவேளை, வத்தளை பொலிஸ் பிரிவில், வெலிக்கடமுல்ல கிராம சேகவர் பிரிவின் துவே வத்த பிரதேச் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருக்கும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago