Niroshini / 2016 மே 31 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்
கண்டிச் சீமையிலே நூல் அறிமுக விழா எதிர்வரும் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
யாழ். பேரவை செயலாளர் மு.இராசநாயகம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான எம்.திலகராஜ் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது, மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் சாஹித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் விமர்சன உரையை நிகழ்த்தவுள்ளார்.
27 minute ago
35 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
46 minute ago