Princiya Dixci / 2016 ஜூன் 19 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்
எழுத்தாளர் நா.யோகேந்திரநாதனின் 'நீந்திக்கடந்த நெருப்பாறு...' எனும் நாவல் வெளியீட்டு விழா, கிளிநொச்சி கரச்சி பிரதேச சபை மண்டபத்தில், சனிக்கிழமை (18) நடைபெற்றது.
வடக்கின் வாழ்வியலையும் போரின் தாக்கத்தையும் மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை பொறுப்பாதிகாரி சத்தியமூர்த்தியின் தலைமையில் நடைபெற்றது.
இந்நூலின் முதற்பிரதியை, வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா வெளியிட்டு வைத்துள்ளார்.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா, யாழ்.போதனா வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தி, வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, எழுத்தாளர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025