2025 நவம்பர் 22, சனிக்கிழமை

மாம்பழக்கொச்சி கவிதை நூல் வெளியீடு

Super User   / 2013 நவம்பர் 24 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை பிரதேச செயலாளரும் எழுத்தாளருமான எம்.எம்.நௌபல் எழுதிய 'மாம்பழக்கொச்சி' கவிதை நூல் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

கவிஞர் பிர்தௌஸ் சத்தாரின் ஆரம்ப உரையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலாநிதி ரமீஸ் அப்துல்லா,  சோலைக்கிளி அத்தீக்,  உமா வரதரஜன்,  ரோசான் அக்தார்,  கலைமகள் ஹிதாயா,  டாக்டர் எஸ்.எம்.எம். உமர் மௌலானா மற்றும் எம்.எம்.முபீன் ஆகியோர் இந்த நூல் பற்றி உரையாற்றினர்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைத்துறை சார்ந்தோர், சமூகப் பெரியார்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X