2025 மே 08, வியாழக்கிழமை

'மனப்பூக்கள்' கவிதை நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்,நவரத்தினம் கபில்நாத்


மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டிலும் மன்னார் நகரசபை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையிலும்  ஜே.ஆர்.மயூரனின் 'மனப்பூக்கள்'  கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னார் நகரசபை மண்டபத்தில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்  அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வாழ்த்துக் கவியை கவிஞர் மடவளை கலீலும் நூல் வெளியீட்டுரையை சாகித்திய விருது நாயகன் எஸ்.ஏ.உதயனும் நூல் மதிப்பீட்டுரையை அ.நிசாந்தனும் ஆற்றினர்.


You May Also Like

  Comments - 0

  • சீனா.உதயகுமார் Sunday, 08 December 2013 05:18 PM

    எனக்கும் ஒரு புத்தகம் அனுப்பி வையுங்கள். சீனா.உதயகுமார், சமரபாகு,வல்வெட்டித்துறை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X