2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'இங்கிருந்து' திரைப்படம் ஹட்டனில் வெளியீடு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்களின் வரலாற்றை பதிவு செய்ய முனையும் வண்ணம் இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட 'இங்கிருந்து' எனும் திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை (20) ஹட்டன் விஜிதா திரையரங்கில் வெளியிடப்பட்டது.

மலையக நடிகர், நடிகைகள் நடித்த இந்த திரைப்படத்தில் மலையகத்தின் யதார்த்தங்களை நேர்மையுடன் எடுத்துக்காட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இணைப்பாளரும் மலையகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணித்தியாலயமும் 50 நிமிடங்களும் கொண்ட இந்த திரைப்படத்தை இன்று பலர் கண்டுகளித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .