2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காவி நரகம் சிறுகதை தொகுப்பு வெளியீடு

Super User   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


பேனா பதிப்பகத்தின் வெளியீடான கிண்ணியா கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ்வின் நான்காவது நூலான 'காவி நரகம்' சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா கவிமணி அ.கௌரவி தாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிண்ணியா தலைமை அதிகாரி ஜே.எம்.சர்ஜூன் சிரேஷ்ட சட்டத்தரணி ஆறுமுகம் ஜெகஜோதி மற்றும் நேயம் குரல் ஆசிரியர் எம்.எஸ்.எம்.நியாஸ் கிண்ணியா சபறுள்ளா உட்பட பல பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X