Sudharshini / 2015 மார்ச் 08 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பௌர்ணமி கலை விழாவும் 17 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாருதம் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றிய மூத்த கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.



29 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago
2 hours ago