Gavitha / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனை கலை இலக்கிய அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த உலக கவிதை தினத்தையொட்டிய விஷேட கவியரங்கு கடந்த வெள்ளிக்கிழமை (01) மருதமுனை மக்காமடி வீதியிலுள்ள சங்கத்தின் பொருளாளர் எஸ்.எல்.எம்.நழீமின்; இல்லத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலியின்; வழிகாட்டலில் மூத்த எழுத்தாளரும் கவிஞருமான ஏ.எம்.பாறூக் (புன்னகைவேந்தன்) தலைமையில் நடைபெற்ற இக்கவியரங்கில், கவிஞர்களான எம்.எச்.ஏ.கரீம், ஏ.எல்.ஐ.ஹூசையின் (ஜீனாராஜ்), ஆசிரியர் எம்.எம்.விஜிலி, எம்.ஐ.எம்.றபீக் (மருதமணாளன்) எஸ்.துஜியந்தன் ஆகியோர் கவிதை பாடினார்கள். சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.முஜீப், பொருளாளர் எஸ்.எல்.எம்.நழீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


19 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago