Sudharshini / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
யாழ் எண்டர்ரைன்மண்ட், பனைமரக்காடு கலைக்குழு இணைந்து நடத்திய திரைத்துறைப் பயிற்சிப் பட்டறை கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அருகிலுள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
பிரபல இயக்குனர் பிரசன்ன விதானகே இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
பிரசன்ன விதானகே திரைப்படம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும், அதில் யாழ்ப்பாணத்து கலைஞர்களை உள்வாங்கும் நோக்கிலேயே இந்தப் பயிற்சிப்பட்டறையானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


25 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
48 minute ago