2025 மே 01, வியாழக்கிழமை

புத்தக வெளியீடும் கௌரவிப்பும்

Suganthini Ratnam   / 2016 மே 03 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

 'சமாவச்சதீவு தகவல் திரட்டு 2015' என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு மற்றும்; பல்கலைக்கழகத்துக்கு  தெரிவாகிய மாணவர்களையும் ஐந்தாம் தர  மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றன.

சமாவச்சதீவு கிராம உத்தியோகஸ்;தர் பிரிவு அலுவலகத்துக்கு முன்பாகவுள்ள பள்ளிவாசல் முன்றலில்  இந்த நிகழ்வு நடைபெற்றது.  

இந்நிகழ்வில் நூலாசிரியர் ஏ.எம்.அஸ்லம் தலைமையில் பிரதம அதியாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், கிண்ணியா பிரதேச செயலக உதவித் திட்டமிடல் அதிகாரி ஐ.முஜீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .