Kogilavani / 2016 ஜூன் 21 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொறட்டுவப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தால், அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சொற்கணை விவாதப் போட்டியின்;, யாழ். மாவட்ட மட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி சம்பியனாகியது. 17 பாடசாலைகள் பங்குப்பற்றிய இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலிடத்தையும், சென்.ஜோன்ஸ்
கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. இதில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இந்துக் கல்லூரி அணி, தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளது. (எஸ்.குகன்)

12 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago