A.P.Mathan / 2013 மே 13 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆத்திச்சூடி, சுராங்கனி பாடல்களை தென்னிந்திய சினிமாவில் பாடி மக்கள் மனதில் இடம்பிடித்து, ஆர்யன் போன்ற சிறப்பு அல்பங்களை மக்களுக்காக தந்துஇசை ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஆர்யன் தினேஸ் கனகர்தினத்தின் இசை திறமைக்காகஇசைப்புயல் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு சந்தரப்பம் வழங்கினார். தனது சிறந்த இசைத் தயாரிப்பு முயற்சியான இயக்குநர் மணிரத்தினத்தின் மிகப்பிரமாண்ட வெளியிடான கடல் திரைப்படத்தில் சிறந்த டைட்டில் பாடல் பாடுவதற்கு தினேஸுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago