2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எழுத்தாளார் எம்.எம்.காசிம் ஜீ காலமானார்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

எழுத்தாளரும, வரலாற்றறு தொகுப்பாளருமான கலாபூசணம் எம்.எம்.காசிம் ஜீ ஞாயிற்றுக்கிழமை; (28) காலமானார்.

கல்முனை ஹனிபா வீதியைச் சேர்ந்த இவர், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் ஆவார்.
இவர், கரவாகு வரலாற்று தொகுப்பாளர் ஆவார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .