2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

54 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Janu   / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள மாகாணப்பாடசாலைகளில் கடமைபுரிவதற்காக 54 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தணசேகரவினால் வியாழக்கிழமை (26) வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.சரத் ரத்நாயக்க, கல்வி அமைச்சு செயலாளர் கே.குணநாதன் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் இது வழங்கி வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X