Freelancer / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ. அச்சுதன்
திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த நகர்வலம் நேற்று முன்தினம் (19) மாலை ஆறு மணிக்கு ஆரம்பமானது.
திருக்கோணேஸ்வர பெருமான், கணபதி, வீரசக்தி, மாதுமை அம்பாள் சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த நகர்வலம், வியாழக்கிழமை (23) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago